Politics
முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் நிர்மல்குமார் குறித்து ஆபாச பேச்சு - ஆ.ராசா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீது வழக்கு

முதலமைச்சர் விஜய் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் குறித்து ஆபாச பேச்சு - திமுகவின் ஆ.ராசா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீது வழக்கு
கடலூர் தேவனாம்பட்டினம் காவல் நிலையத்தில் திமுகவின் ஆ.ராசா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீது வழக்கு
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தவெகவினர் அளித்த புகாரின் அடிப்படையில் திமுகவினர் மீது வழக்குப்பதிவு
முதலமைச்சர் விஜய்க்கு எதிராக கடந்த வாரம் திமுகவினர் நடத்திய போராட்டத்தின் போது ஆபாசமாக பேசியதாக எழுந்த புகாரில் வழக்கு
ஏற்கனவே சென்னையில் ஆ.ராசா மற்றும் சேகர்பாபு மீதும், கள்ளக்குறிச்சியில் வசந்தம் கார்த்திகேயன் மீதும் வழக்குப்பதிவு
முதலமைச்சர் விஜய் குறித்து ஆபாசமாக பேசியதாக ஆ.ராசா, சேகர்பாபு மற்றும் வசந்தம் கார்த்திகேயன் மீது 2வது வழக்கு