Politics
"கைலாசா நாட்டுக்குச் செல்ல வேண்டுமா?" - வழிமுறைகளை வெளியிட்ட நித்யானந்தா!

நித்யானந்தா மீது ஆட்கடத்தல், கொள்ளை, ஏமாற்றுதல், கற்பழிப்பு என்று பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் சிறை வாழ்க்கைக்கு பயந்து கடந்த 2016 ஆம் ஆண்டு தலைமறைவானார்.
திருவண்ணாமலையைச் சேர்ந்த நித்தியானந்தா கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமம் அமைத்து புகழ்பெற்றார். புகழுக்கு ஏற்ப பல்வேறு வழக்குகள் மற்றும் சர்ச்சைகளும் நித்தியானந்தாவைச் சுற்றி எப்போதும் வட்டமடித்து வருகின்றன. நித்யானந்தா மீது ஆட்கடத்தல், கொள்ளை, ஏமாற்றுதல், கற்பழிப்பு என்று பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் சிறை வாழ்க்கைக்கு பயந்து கடந்த 2016 ஆம் ஆண்டு தலைமறைவானார்.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)