Religion
இன்றைய நிகழ்ச்சி / செப். 12க்குரியது
கோயில் * கும்பாபிஷேகம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரண்டாம் கால யாக வேள்வி, காலை 8:30 முதல் 11:30 மணி வரை,
* கும்பாபிஷேகம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரண்டாம் கால யாக வேள்வி, காலை 8:30 முதல் 11:30 மணி வரை, மூன்றாம் கால யாக வேள்வி, மாலை 5:30 முதல் இரவு 8:00 மணி வரை.
* ஜெயந்தி உற்ஸவம்: நவநீத கண்ணன் கோயில், கீழமாரட் வீதி, மதுரை, பல்லக்கில் வீதி புறப்பாடு, காலை 7:00 மணி, திருக்கல்யாணம், காலை 10:30 முதல் 11:00 மணிக்குள், யானை வாகனத்தில் புஷ்ப பல்லக்கில் வீதி புறப்பாடு, இரவு 8:00 மணி.
* கும்பாபிஷேகம்: செல்வ விநாயகர் பாலமுருகன் கோயில், சவுரப்யா அபார்ட்மென்ட் வளாகம், பொன்மேனி, மதுரை, முதல்கால யாக பூஜை, ஏற்பாடு: சவுரப்யா அபார்ட்மென்ட் ஓனர்ஸ் அசோசியேஷன், மாலை 6:00 மணி.
* சர்ச் பெருவிழா: செயின்ட் மேரிஸ் சர்ச், கீழவாசல், மதுரை, தலைமை மற்றும் மறையுரை: மதுரை உயர் மறைமாவட்ட முதன்மை அருட்பணியாளர் ஜான் பிரிட்டோ பாக்கியராஜ், மாலை 6:00 மணி, தேர்பவனி, மாலை 6:45 மணி, ஜெபமாலை, மாலை 5:30 மணி.
* லலிதா சஹஸ்ரநாம பாராயணம், விளக்கவுரை: நிகழ்த்துபவர் – சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்த ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் சத்தர்ஸனம் விளக்கவுரை, காலை 9:15 மணி.
* ‘ஸ்பிரிங்ஸ் 2கே26’ – இந்திய அறிவு அமைப்புகளின் ஞானம் மூலம் ஒரு நிலையான எதிர்காலத்திற்கான புத்தாக்க நிகழ்ச்சி: பாத்திமா கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் பாத்திமா மேரி, முன்னிலை: செயலாளர் இக்னேஷியஸ் மேரி, சிறப்பு விருந்தினர்: நடிகர் ஈரோடு மகேஷ், காலை 9:00 மணி.
* நான்காம் தமிழ்ச் சங்க ஆண்டுவிழா – நிறைவு விழா: செந்தமிழ் கல்லுாரி, மதுரை, தலைமை: சங்கச் செயலாளர் மாரியப்பமுரளி, பரிசு வழங்குபவர்: துணை மேயர் நாகராஜன், ‘மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம் வரலாறு’ நுால் வெளியிடுபவர்: உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ நெடுமாறன், பெறுபவர்: ஓய்வுபெற்ற ஒடிசா மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் பாலகிருஷ்ணன், காலை 11:00 மணி.
* இசைக் கச்சேரி: ஓட்டல் தமிழ்நாடு (பார்ச்சூன் பாண்டியன்), அழகர்கோவில் ரோடு, மதுரை, பாட்டு – பூர்ணிமா, வயலின் – கோவிந்தராஜன், மிருதங்கம் – நாராயணன், ஏற்பாடு: ராகப்பிரியா சேம்பர் மியூசிக் கிளப், மாலை 6:00 மணி.
* இந்திய கதிர்வீச்சு புற்றுநோய் மருத்துவர்கள் சங்கம் (தமிழகம், புதுச்சேரி) ஆண்டு மாநாடு: ஓட்டல் கோர்ட் யார்டு, அழகர்கோவில் ரோடு, மதுரை, தலைமை: சங்கத் தலைவர் ஸ்ரீனிவாசன் கிருஷ்ணன், சிறப்பு விருந்தினர்: ஐதராபாத் அப்போலோ கேன்சர் மையம் இயக்குநர் விஜய் ஆனந்த் ரெட்டி, அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட் முன்னாள் இயக்குநர் வசந்தன், ஏற்பாடு: மோகன்’ஸ் மெடிசிட்டி மருத்துவமனை, காலை 11:30 மணி.
* குழந்தைகள் கற்றல் சிரமம் – இலவச மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, அழகர்கோவில் ரோடு, சர்வேயர் காலனி, மதுரை, ஆலோசனை வழங்குவோர்: டாக்டர்கள் ரஹுமத் நிஷா, ஆஸ்மா பாட்சா, மாலை 4:00 முதல் இரவு 7:00 மணி வரை. (செப். 14 வரை)
* முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள்: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து, மாணவிகளுக்கான இறகுபந்து, கூடைப்பந்து, கேரம், செஸ், கைப்பந்து, ஹாக்கி, ஸ்பீட் ஸ்கேட்டிங், கபடி, சிலம்பம், கல்லுாரி மாணவிகளுக்கான நீச்சல் போட்டிகள், ஏற்பாடு: மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், காலை 6:30 மணி.