Arts, culture, entertainment and media
'ஒன்றா ரெண்டா ஆசைகள்.!' - திருமண வாழ்வில் 20 ஆண்டுகள் கடந்ததை கொண்டாடிய சூர்யா - ஜோதிகா|Photo Album

திருமண வாழ்வில் 20 ஆண்டுகளை கடந்ததையொட்டி, சூர்யா - ஜோதிகா தம்பதியினர் சிறப்பாக கொண்டாடியிருக்கிறார்கள். அந்த கொண்டாட்ட நிகழ்வின் காணொளியை இருவரும் அவர்களுடைய சமூக வலைதளக் கணக்கில் பகிர்ந்திருக்கிறார்கள்.
