Religion
தினமலர் டிஜிட்டல் தளத்தில் மீனாட்சி கோயில் கும்பாபிஷேக சிறப்பு தொகுப்புகள்
தினமலர் டிஜிட்டல் தளத்தில் கும்பாபிஷேக சிறப்பு தொகுப்புகள் மதுரை மீனாட்சி அம்மன்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக சிறப்பு தொகுப்புகளை தினமலர் டிஜிட்டல் தளத்தில் பார்க்கலாம். www.temple.dinamalar.com/ meenakshi என்ற இணைய தளத்தில் மீனாட்சி கோயில் தொடர்பான தகவல்களை பார்க்க இத்துடன் உள்ள QR codeஐ ஸ்கேன் செய்யலாம்.