Arts, culture, entertainment and media
“தமிழரின் கதையை உலகம் பேசுவதே திரையுலகின் வெற்றி..” - ‘மண்டாடி’ படத்தை பாராட்டிய சீமான்!

சூரி நடித்த ‘மண்டாடி’ திரைப்படத்தை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டியுள்ளார்.
“தமிழரின் கதையை உலகம் பேசுமாறு செய்வதே தமிழ்த் திரையுலகின் பெருவெற்றியாகும்.” என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ‘மண்டாடி’ படத்தை பாராட்டியுள்ளார்.
