Arts, culture, entertainment and media
Mandaadi | சூரியின் ‘மண்டாடி’ திரைப்படம் எத்தனை கோடி வசூல் தெரியுமா? - வெளியான தகவல்!

சூரி நடிப்பில் வெளியாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சூரி நடித்துள்ள ‘மண்டாடி’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வரும் நிலையில், அதன் வசூல் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
