Religion
விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கிருஷ்ணர்-ராதை ஊர்வலம்
கரூர்:கரூர் மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, கிருஷ்ணர்-ராதை வேடமிட்ட

மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், கிருஷ்ண ஜெயந்தியையொட்டி,
கிருஷ்ணர்-ராதை வேடமிட்ட குழந்தைகளின் ஊர்வலம் நடந்தது.
முன்னிட்டு, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் கோ-பூஜை
நடத்தப்பட்டது. பிறகு, தொடங்கிய ஊர்வலம், முக்கிய வீதிகள் வழியாக,
மனோகரா கார்னர் ஜி.ஆர். மண்டபத்தை அடைந்தது. கிருஷ்ணர்-ராதை
வேடமிட்டு ஊர்வலத்தில் சென்ற குழந்தைகளுக்கு பரிசு மற்றும் பிரசாதம்
வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மாநில பொருளாளர் பாலு, மாவட்ட
தலைவர் முருகேசன், செயலாளர் கொங்குவேல், இணை செயலாளர் சேகர், கோட்ட
செயலாளர் விஜய், ஆனுத்தமானந்த சுவாமிகள், தொழில் அதிபர் கணேசன் உள்
பட பலர் பங்கேற்றனர்.