Arts, culture, entertainment and media
Mandaadi | ‘மண்டாடி’ படத்தில் சூரியின் சம்பளம் எவ்வளவு..? பட்ஜெட் எத்தனை கோடி தெரியுமா?

‘மண்டாடி’ திரைப்படத்தில் சூரியின் சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
‘மண்டாடி’ திரைப்படத்தில் சூரியின் சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மேலும், படத்தின் பட்ஜெட் மற்றும் பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் குறித்தும் பார்க்கலாம்.
