Religion
"அனைத்து முயற்சிகளும் வெற்றியின் பாதையில்" - விநாயகர் சதுர்த்திக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆயிரத்து 562 விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்த காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
