Religion
விநாயகர் சதுர்த்தி: சென்னையில் 1,562 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி

சென்னையில் 1,562 விநாயகர் சிலைகள் வைக்க காவல்துறை அனுமதி அளித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு 18,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் 1,562 விநாயகர் சிலைகள் வைக்க காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது 18,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
