Religion
324 இடங்களில் விநாயகர்சிலை வைத்து வழிபாடு
ராமநாதபுரம்: - ராமநாதபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 324 இடங்களில் விநாயகர் சிலைகள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 324 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடுகள் நடக்கிறது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் இன்று சிறப்பு பூஜைகள் நடக்கிறது. நேற்று முதலே பொது இடங்களில் விநாயகர் சிலைகளை மக்கள் பிரதிஷ்டை செய்து வழிபடுகின்றனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 324 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் செப்.15, 16 ஆகிய நாட்களில் நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளன.