Religion
பெருமாள் கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு
குமாரபாளையம்;கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, குமாரபாளையம் விட்டலபுரி, பாண்டுரங்கர் கோவிலில் சுவாமிகளுக்கு

ஜெயந்தியையொட்டி, குமாரபாளையம் விட்டலபுரி, பாண்டுரங்கர்
கோவிலில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை
நடந்தது.
இதேபோல், அக்ரஹாரம் லட்சுமி நாராயண சுவாமி கோவில்,
திருவள்ளுவர் நகர் சவுந்திரராஜ பெருமாள் கோவில், விட்டலபுரி ராமர்
கோவில், கோட்டைமேடு தாமோதர பெருமாள் கோவில், கள்ளிப்பாளையம்
பெருமாள் கோவில், தட்டான்குட்டை ஜெய்ஹிந்த் நகர் புருஷோத்தம பெருமாள்
கோவில் உள்ளிட்ட கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம்,
ஆராதனை நடந்தது.