4 வழிச்சாலையை தொடர்ந்து ரிங்ரோடு பணியும் நிறுத்தம்; சென்னிமலை பகுதி மக்கள் அதிருப்தி
சென்னிமலை:பெருந்துறையில் இருந்து காங்கேயம் வரை புறவழிச்சாலை அமைக்க, சென்னிமலை பகுதி மக்கள் கோரிக்கை
இருந்து காங்கேயம் வரை புறவழிச்சாலை அமைக்க, சென்னிமலை பகுதி மக்கள்
கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து கடந்த தி.மு.க., ஆட்சியில்
பெருந்துறையில் இருந்து சென்னிமலை அருகே அத்திக்காடு வரை நான்கு
