“தமிழ்நாட்டில் கள்ளுக்கு அனுமதி…? அரசு ஆய்வு செய்துவருகிறது” – அமைச்சர் விக்னேஷ் பதில்
கள்ளுக்கு அனுமதி குறித்து அரசு ஆய்வு செய்கிறது என அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் கள்ளுக்கடை திறப்பது குறித்து அரசு ஆராய்ந்து முடிவு எடுக்கும் எனவும், கள்ளுக்கடை பற்றி முழு ஆய்வு செய்துவருவதாகவும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத் துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.







