"இது தான் தவெக சொன்ன மாற்றமா?" - தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து கனிமொழி கேள்வி
திமுக எம்.பி கனிமொழி தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறார்| DMK MP Kanimozhi raises questions over law and order in Tamil Nadu
"கல்வியில் முதன்மை மாநிலமாக இருக்கும் தமிழ்நாட்டை, கொலைகளிலும் முதலிடத்திற்கு கொண்டு செல்லப் போகிறதா இந்தப் பொறுப்பற்ற அரசு?" - கனிமொழி
தமிழ்நாட்டில் அன்றாடம் அரங்கேறும் கொலைச் சம்பவங்களால் தவெக அரசின் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகிறது.
இந்நிலையில் திமுக எம்.பி கனிமொழி இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.


