AI: `மனித உயிர்களை கொன்றுவிடும்; தெரிந்தே.!' - அந்த்ரோபிக்கில் இருந்து வெளியேறியவர் சொன்ன `ஷாக்'
``பல உயர் அதிகாரிகளும், மூத்த ஆராய்ச்சியாளர்களும் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது வார்த்தைகளை அளந்து பேசுவார்கள். ஆனால், தனிப்பட்ட முறையில் பேசும்போது அவர்களும் இதே பயத்தை வெளிப்படுத்துவதை நான் கேட்டிருக்கிறேன்."
சிலிக்கான் வேலியில் தினமும் ஏதாவது ஒரு பரபரப்பான செய்தி வந்துகொண்டேதான் இருக்கும். ஆனால், சமீபத்தில் நடந்திருக்கும் ஒரு ராஜினாமா, டெக் உலகை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மனித சமூகத்தையுமே ஒரு நிமிடம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.
யார் அவர்? என்ன நடந்தது?



/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)






