Science and technology
"2030-க்குள் ஏஐ காரணமாக மனித குலமே அழியும் பேராபத்து" - பதவியை ராஜினாமா செய்த ஜேக்கப் கோக்சோன்!

2030-க்குள் ஏஐ தொழில்நுட்பத்தால் மனித குலமே அழியும் பேராபத்து இருப்பதாக கூறி, கிளாட் ஏ.ஐ. செயலியை நிர்வகிக்கும் Anthropic நிறுவனத்தின் ஆய்வாளர் ஜேக்கப் கோக்சோன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
