"காவல்துறையினரின் வீரமும் தியாகமும் என்றும் போற்றத்தக்கவை" - முதல்வர் விஜய் புகழாரம்!
மக்களும் காவல்துறையுடன் கரம் கோர்த்து, நம்பிக்கையுடனும் நல்லிணக்கத்துடனும் பயணித்து, அமைதியும் பாதுகாப்பும் நிறைந்த உன்னதத் தமிழ்நாட்டை உருவாக்க இந்நாளில் உறுதியேற்போம் என காவலர் நாளை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.
"நமது மாநிலத்தில், குற்றங்களைத் தடுத்து, சட்ட ஒழுங்கைப் பேணுவதுடன், ஆபத்தான சூழல்களிலும், பேரிடர் காலங்களிலும் மக்களின் உயிர், உடைமை மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதிலும் துணிவுடன் நின்று காவல்துறையினரின் வீரமும் தியாகமும் என்றும் போற்றத்தக்கவை" என காவலர் நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளதாவது:-




/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)

