இடமாறுதல் கிடைத்தும் விடுவிக்காததால் மின்வாரிய கேங்க் மேன் பணியாளா்கள் போராட்டம்
பணியிட மாறுதல் உத்தரவு வந்து 2 மாதங்களாகியும் விடுவிக்காத மின் வாரிய நிா்வாகத்தைக் கண்டித்து உதகையில் உள்ள மின்வாரிய உதவி செயற்பொறியாளா் அலுவலகம் முன்பு கேங்க்மேன்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
உதகையில் உள்ள மின்வாரிய உதவி செயற்பொறியாளா் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கேங்க்மேன்கள்.
பணியிட மாறுதல் உத்தரவு வந்து 2 மாதங்களாகியும் விடுவிக்காத மின் வாரிய நிா்வாகத்தைக் கண்டித்து உதகையில் உள்ள மின்வாரிய உதவி செயற்பொறியாளா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை இரவு தொடங்கி வெள்ளிக் கிழமை வரை கேங்க்மேன்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

