திருமணிமுத்தாற்றில் வளர்ந்துள்ள ஆகாயத்தாமரையை அகற்றப்படுமா?
மல்லசமுத்திரம்:திருமணிமுத்தாற்றில் வளர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மாவட்டத்தில் உற்பத்தியாகும் திருமணிமுத்தாறு, ஆட்டையாம்பட்டி,
மாமுண்டி, ஆத்துமேடு, மாரம்பாளையம், கொன்னையாறு,


