Ilaiyaraaja: "இவன் என்கிட்டயே நடிப்பான்" - 'கங்கை அமரன்' பற்றி இளையராஜா கலகல
'லெனின் பாண்டியன்' விழாவில் தர்ஷன் கணேசனின் நடிப்பையும், தம்பி கங்கை அமரனையும் பாராட்டி பேசிய இளையராஜா | Ilaiyaraaja praises Darshan Ganesan for upholding Sivaji Ganesan’s legacy in 'Lenin Pandian' and shares funny moments about brother Gangai Amaran.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட இப்படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா, தன்னுடைய தம்பி கங்கை அமரன் நடித்திருப்பது பற்றி பேசியிருக்கிறார்.
அறிமுக இயக்குநர் டி.டி. பாலசந்திரன் இயக்கத்தில் தர்ஷன் கணேசன், கங்கை அமரன், ரோஜா ஆகியோர் நடித்திருக்கும் 'லெனின் பாண்டியன்' திரைப்படம் இந்த மாதம் 25-ஆம் தேதி திரைக்கு வருகிறது.
தர்ஷன் கணேசன், மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் என்கிற தகவல் பலரும் அறிந்ததே. இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நேற்று சென்னையில் நடைபெற்றது.


/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)

