கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்!
கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு அமைச்சர் வினோத் முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது பற்றி....
கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு அமைச்சர் வினோத் முதலுதவி செய்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வேளாண் துறை அமைச்சர் வினோத் கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் நோக்கி விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார்.




