எதிர்கால போக்குவரத்து.. பெட்ரோல் வாகனங்களை பின்னுக்குத் தள்ளும் CNG, மின்சார கார்கள்!
இந்திய வாகன சந்தையில் மாற்று எரிபொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. CNG, மின்சார வாகன விற்பனை 42% ஆக உயர்ந்துள்ளது. பெட்ரோல் கார் விற்பனை 41% ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் மொத்தமாக விற்பனையாகும் வாகனங்களில் CNG மற்றும் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் அளவு 42 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

