குறுகிய காலத்தில் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வது வாக்காளர்களை அவமானப்படுத்தும் செயல்; ஐகோர்ட் காட்டம்
சென்னை: குறுகிய காலத்தில் ராஜினாமா செய்வது ஓட்டளித்த மக்களை அவமானப்படுத்தும் செயல் என எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா குறித்து சென்னை ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், ராஜினாமா செய்தவர்களே இடைத்தேர்தல் செலவுகளுக்கு பொறுப்பாக்கும் வகையில் நடைமுறைகளை வகுக்க வலியுறுத்தியும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி, மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்குத் தடை விதிக்க முடியாது'' என உத்தரவிட்டார். மேலும் நீதிபதிகள் கூறியதாவது:






/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)



