குடிநீர் கேட்டு சாலை மறியல்
பவானி:அம்மாபேட்டை யூனியன் பூதப்பாடி பஞ்., ஆறாவது வார்டு பகுதியில், 250க்கும் மேற்பட்ட குடும்பத்தில், 600க்கும்
யூனியன் பூதப்பாடி பஞ்., ஆறாவது வார்டு பகுதியில், 250க்கும் மேற்பட்ட
குடும்பத்தில், 600க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். ஒரு மாதமாக
இவர்களுக்கு சரியாக குடிநீர் வழங்கவில்லை.


