Ajith: ''பில்லா 2' படத்தை நான் இயக்காதது ஏன்?' - இயக்குநர் விஷ்ணுவரதன் விளக்கம்
அஜித் குமாரின் 'பில்லா 2' படத்தை இயக்காமல் பவன் கல்யாணின் 'பஞ்சா' படத்தை இயக்கியதற்கான பின்னணி குறித்து இயக்குநர் விஷ்ணுவர்தன். | Director Vishnuvardhan opens up about leaving Ajith Kumar's Billa 2 to honor his prior commitment to Pawan Kalyan's Panjaa.
பில்லா 2' படத்தை தான் ஏன் இயக்கவில்லை என்பது குறித்து இயக்குநர் விஷ்ணுவர்தன் பகிர்ந்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் குமாரின் 'பில்லா', 'ஆரம்பம்' போன்ற ஹிட் படங்களை இயக்கியவர் இயக்குநர் விஷ்ணுவர்தன்.
'பில்லா' படத்தின் வெற்றிக்குப் பிறகு, அதன் இரண்டாம் பாகமான 'பில்லா 2' திரைப்படத்தையும் அவரே இயக்குவதாக இருந்தது.



