"இஸ்ரேல் இருந்திருக்காது; மத்திய கிழக்கே அழிந்திருக்கும்" - ஈரான் போருக்கு ட்ரம்ப் சொல்லும் காரணம்
அமெரிக்க ராணுவத் தலையீடு இல்லையென்றால் இஸ்ரேலும் மத்திய கிழக்கும் பெரும் அச்சுறுத்தலைச் சந்தித்திருக்கும் என ட்ரம்ப் கூறியுள்ளார்|Trump says the five-month Iran war has stopped Tehran from obtaining nuclear weapons and claims US intervention prevented a wider regional conflict.
5 மாதங்களாக நீடிக்கும் ஈரான் போர் குறித்து ட்ரம்ப் விளக்கம் அளித்துள்ளார். ஈரான் அணு ஆயுதம் பெறுவதைத் தடுத்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி மாதக் கடைசியில் தொடங்கிய ஈரான் போர் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
ஆனால், அமெரிக்க அதிபர் ட்ரம்போ ஈரான் போர் விரைவில் முடிந்துவிடும்... இப்போது முடிந்துவிடும்... அப்போது முடிந்துவிடும் என்று தொடர்ந்து கூறிக்கொண்டே இருக்கிறார்.







/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
