மடப்புரம் அஜித்குமார் காவல் மரணம்: டிஎஸ்பி உட்பட நால்வர் மீது கொலை வழக்கு பதிய நீதிமன்றம் உத்தரவு
மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு- DSP, ஆய்வாளர், சார்பு ஆய்வாளர் காவலர் உள்ளிட்ட 4 பேர் மீது கொலை வழக்ககாக பதிவு செய்ய மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Madapuram Ajithkumar custodial death: Court orders murder case to registered against DSP
மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் DSP, ஆய்வாளர், சார்பு ஆய்வாளர் காவலர் உள்ளிட்ட 4 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தைச் சேர்ந்த காவலாளி அஜித்குமார் மீது நிகிதா என்பவர் நகை திருட்டு புகார் அளித்தார். இந்தப் புகார் தொடர்பாக தனிப்படை போலீசார் அஜித்குமாரைப் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார்.
இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)



