கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை.. நவம்பர் 1 ஆம் தேதி வரை கெடு.. உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை மாநகராட்சி உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கடைகளுக்கும் தமிழில் பெயர் பலகைகள் வைக்க வேண்டும் என, 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்ற உத்தரவின் அடிப்படையில், நவம்பர் 1 ஆம் தேதிக்குள் பெயர் பலகைகளை மாற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.






/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)

