செய்தி சாரல்
பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையின், 72 அடி உயரத்தில், நேற்றைய நிலவரப்படி, 52.20 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 988 கனஅடி நீர்வரத்தும், 30 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.
ஆழியாறு அணையின், 120 அடி உயரத்தில், நேற்றைய நிலவரப்படி, 66.55 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 275 கனஅடி நீர்வரத்தும், 456 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.
உடுமலை திருமூர்த்தி அணையின், 60 அடி உயரத்தில், நேற்றைய நிலவரப்படி, 32.17 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு நீர்வரத்து இல்லை, வினாடிக்கு, 24 கனஅடி நீர் வெளியேற்றம் இருந்தது.
