அணைகள் நீர்மட்டம்
பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையின், 72 அடி உயரத்தில், செப்., 17 நிலவரப்படி, 53.40 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 1,112 கனஅடி நீர்வரத்தும், 436 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.
ஆழியாறு அணையின், 120 அடி உயரத்தில், செப்., 17 நிலவரப்படி, 65.45 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 298 கனஅடி நீர்வரத்தும், 456 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.
உடுமலை திருமூர்த்தி அணையின், 60 அடி உயரத்தில், செப்., 17 நிலவரப்படி, 31.95 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு நீர்வரத்து இல்லை, வினாடிக்கு, 24 கனஅடி நீர் வெளியேற்றம் இருந்தது.
அமராவதி அணையின், 90 அடி உயரத்தில், செப்., 17 நிலவரப்படி, 42,65 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 332 கனஅடி நீர்வரத்து உள்ளது. வெளியேற்றம் இல்லை.
வானம் மேகமூட்டமாக காணப்படும்.