டிரம்ப் கோமாளித்தனங்களுக்கு ஒரேடியாக முடிவு வரும்.. அந்துமணி பதில்கள்
@block_B@வ.முருகன், விழுப்புரம் சர்வதேச விண்வெளி ஒப்பந்தத்தின்படி, நிலவு உள்ளிட்ட எந்தவொரு வான்வெளி
அப்படியே, 'சூரியன் எங்களுடையது' எனக் கூறி, ஒரு ராக்கெட்டில் ஏறி அவர் சென்று பார்க்கட்டும்; அவரது கோமாளித்தனங்களுக்கு ஒரேயடியாக முடிவு வரும்!
லாட்டரி என்பது புதை மணல்; சிக்கிக் கொண்டால் மீளவே முடியாது. லாட்டரியால் தமிழக மக்கள் அவதிப்பட்டது போதாதா... மீண்டும் சிக்க வேண்டுமா சம்பத்!
வெற்றி பெற்று சட்டசபைக்குள் நுழைந்தால் விஜயை, 'மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே...' என, பேசியாக வேண்டுமே... மனம் ஒப்புமா?

