டிரம்ப் கோமாளித்தனங்களுக்கு ஒரேடியாக முடிவு வரும்.. அந்துமணி பதில்கள்
@block_B@வ.முருகன், விழுப்புரம் சர்வதேச விண்வெளி ஒப்பந்தத்தின்படி, நிலவு உள்ளிட்ட எந்தவொரு வான்வெளி

அப்படியே, 'சூரியன் எங்களுடையது' எனக் கூறி, ஒரு ராக்கெட்டில் ஏறி அவர் சென்று பார்க்கட்டும்; அவரது கோமாளித்தனங்களுக்கு ஒரேயடியாக முடிவு வரும்!
லாட்டரி என்பது புதை மணல்; சிக்கிக் கொண்டால் மீளவே முடியாது. லாட்டரியால் தமிழக மக்கள் அவதிப்பட்டது போதாதா... மீண்டும் சிக்க வேண்டுமா சம்பத்!
வெற்றி பெற்று சட்டசபைக்குள் நுழைந்தால் விஜயை, 'மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே...' என, பேசியாக வேண்டுமே... மனம் ஒப்புமா?
அவரது பாணி அரசியலுக்கு, தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கிறார் வைகோ!
பட்டினப்பாக்கத்தில் தேர்ந்தெடுக்கப் பட்ட நிலம், மீனவர்களது பூர்வீக நிலம். அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து விட்டு, அங்கே தலைமைச் செயலகம் கட்டலாம். கடற்கரை மணல், காற்று ஆகியவற்றின் பாதிப்புகளைத் தாங்கி நிற்கும் வகையில் கட்டடம் அமைய வேண்டும் என்பது மிக முக்கியம்.
ஆமாம். அவர்கள் விசாரணையை பல வழிகளில் முடக்க பார்ப்பர். பலரிடம் இருந்து அழுத்தம் கொடுக்கப்படும் விசாரணைக்கு ஆஜர் ஆகாமல், 'டிமிக்கி' கொடுப்பர். இதையெல்லாம் மீறி விசாரணை நடத்த வேண்டும்!
உண்மை தான். சென்னையில் காற்று மாசு அதிகரித்து கொண்டே வருகிறது. இந்திய தலைநகர் புதுடில்லி போன்று நிலைமை மோசம் ஆகும் முன், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!