இல்லாத டயர் ஆலையை மூடுவது பற்றி பேரவையில் விவாதம்! எக்ஸ் தளத்தில் கீர்த்தனா விளக்கம்!!
இல்லாத ஆலையை மூடுவது குறித்து பேரவையில் விவாதம் நடந்தது குறித்து எக்ஸ் தளத்தில் கீர்த்தனா விளக்கம் அளித்துள்ளார்.
ராணிப்பேட்டையில் இல்லாத ஒரு டயர் தொழிற்சாலையை மூடுவது குறித்து பேரவையில் விவாதம் நடைபெற்றது குறித்து தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.
இல்லாத தொழிற்சாலையை மூடுவது குறித்து பேரவையில் விவாதம் நடைபெற்றிருக்கிறதே என்று அறிந்து மக்கள் அதிருப்தி அடைந்த நிலையில், பல்வேறு கட்சியினரும் இது குறித்து விமர்சனம் செய்து வருகிறார்கள்.


