வழிபாட்டு நிகழ்வில் கவர்ச்சி உடையா? திஷா பதானியால் வெடித்த சர்ச்சை!
மும்பை,விநாயகர் சதுர்த்தி விழாவில் திஷா பதானி கலந்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, அவரது உடை குறித்து பலரும் விமர்சனங
விநாயகர் சதுர்த்தி விழாவில் திஷா பதானி கலந்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, அவரது உடை குறித்து பலரும் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
மும்பையில் முகேஷ் அம்பானி குடும்பத்தினர் சார்பில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் பாலிவுட் நடிகை திஷா பதானி கலந்து கொண்டார். அப்போது அவர் அணிந்திருந்த உடை மற்றும் தோற்றம் சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விழாவில் திஷா பதானி கலந்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, அவரது உடை குறித்து பலரும் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக, வழிபாட்டு நிகழ்வில் இதுபோன்ற உடை அணிவது பொருத்தமானதா? என சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)