திருக்குறள் ஒவ்வொரு நாளும் பயன்படும் உயர்ந்த வாழ்க்கை நூல் - வைரமுத்து பதிவு
சென்னை,பள்ளி மாணவர்கள், 50 ஆயிரம் பேர், ஒரே நேரத்தில் திருக்குறள் ஒப்புவிக்கும் திருக்குறள் மாநாடு, நேற்று சென்னை சாய்ராம் பொறியியல் கல்லுாரியில் நடந்தது. சைதன
பள்ளி மாணவர்கள், 50 ஆயிரம் பேர், ஒரே நேரத்தில் திருக்குறள் ஒப்புவிக்கும் திருக்குறள் மாநாடு, நேற்று சென்னை சாய்ராம் பொறியியல் கல்லுாரியில் நடந்தது. சைதன்யா கல்வி நிறுவனம் ஏற்பாடு செய்த இந்த மாநாட்டை, கவிஞர் வைரமுத்து தொடங்கி வைத்தார்.
இது தொடர்பாக கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
50ஆயிரம் பள்ளி மாணவர்கள் நேரிலும் இணையத்திலும் கலந்துகொண்டு திருக்குறள் ஒப்புவித்த திருக்குறள் மாநாட்டைத் தொடங்கி வைத்தேன். சைதன்யா பள்ளிகள் நிகழ்த்திய இந்தத் திருக்குறள் மாநாடு தாம்பரம் சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நிகழ்ந்தது.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)


