பிரிட்டனில் இருந்து பிரிய ஆயத்தமாகும் 3 நாடுகள்... இன்று வெளியாகிறது முக்கிய பிரகடனம்
கார்டிப்,ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து நாடுகள், பிரிட்டனில் இருந்து பிரிந்து செல்லும் பிரகடனம் இன்று வெளியாக உள்ளது. ஐரோப்பிய கண்டத்தில் ஸ்காட்
ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து நாடுகள், பிரிட்டனில் இருந்து பிரிந்து செல்லும் பிரகடனம் இன்று வெளியாக உள்ளது.
ஐரோப்பிய கண்டத்தில் ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகள் தனித்தனி நாடுகளாக செயல்பட்டு வந்தாலும் அவை பிரிட்டனின் அரசியலமைப்பின் கீழ் வருகின்றன. பிரிட்டனின் கீழ் இருந்து விலக வேண்டும் என்று இந்த நாடுகளில் பிரிவினை குரல்கள் பல காலமாக உள்ளன.
இந்த மூன்று நாடுகளிலும் நடந்த தேர்தல்களில் பிரிவினை கொள்கையை ஆதரிக்கும் கட்சிகள் வெற்றி பெற்று தற்போது ஆட்சியில் உள்ளன. வரலாற்றிலேயே முதன்முறையாக இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. வேல்சில் பிளெய்ட் சிம்ரு கட்சியும், ஸ்காட்லாந்தில் எஸ்.என்.பி. கட்சியும், வடக்கு அயர்லாந்தில் சின் பெயின் கட்சியும் செல்வாக்குடன் ஆள்கிறது.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)


