திருப்போரூர் –- இள்ளலூர் சந்திப்பு சாலை பணி மந்தம்: போராட்டம் நடத்த முடிவு
திருப்போரூர், செப். 8– திருப்போரூர் --– இள்ளலூர் சந்திப்பு சாலை சீரமைப்பு பணி மந்தகதியில் நடந்து வருவதால்,
திருப்போரூர் --– இள்ளலூர் சந்திப்பு சாலை சீரமைப்பு பணி மந்தகதியில் நடந்து வருவதால், வியாபாரிகள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், ஓ.எம்.ஆர்., சாலையில் திருப்போரூர் – இள்ளலூர் சந்திப்பு சாலை உள்ளது. இச்சாலை வழியாக காட்டூர், அம்மாபேட்டை, நெல்லிக்குப்பம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்கின்றனர். மேலும்,
இந்நிலையில், மேற்கண்ட சாலை அடிக்கடி சேதமடையும் நிலையில், நெடுஞ்சாலை துறையினர் தற்காலிகமாக ‘பேட்ச் ஒர்க்’ பணியை செய்தாலும் மீண்டும் சேதமடைந்தது.

