ரபீனியா, லமின் யமால் அசத்தல்: சாம்பியன்ஸ் லீக் முதல் போட்டியில் பார்சிலோனா அபாரம்!
சாம்பியன்ஸ் லீக் 2026/27 சீசனின் முதல் போட்டியில் வென்ற பார்சிலோனா குறித்து...
சாம்பியன்ஸ் லீக் 2026/27 சீசனின் தனது முதல் போட்டியில் ஃபெயினூர்ட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பார்சிலோனா அணி 5-1 என அபார வெற்றியைப் பெற்றது.
இந்தப் போட்டியில் கேப்டன் ரபீனியா 2 கோல்கள் அடித்து அசத்தினார். இந்த சீசனில் மொத்தமாக 8 கோல்கள் அடித்து ஐரோப்பிய கிளப்பிலேயே முதலிடத்தில் இருக்கிறார்.

