ஸ்ரீவைகுண்டம் பெண் நிர்வாகி கூட்டு பாலியல் வழக்கில் திடீர் திருப்பம்.
ஸ்ரீவைகுண்டம் தவெக முன்னாள் பெண் நிர்வாகி கூட்டு பாலியல் வழக்கில் திடீர் திருப்பம். வழக்கில் புகார்தாரான பெண் சமரசமாக செல்வதாக நீதிமன்றத்தில் முறையிட்ட நிலையில் வழக்கு ரத்து செய்யப்பட்டது.
ஸ்ரீவைகுண்டம் த.வெ.க முன்னாள் பெண் நிர்வாகி கூட்டு பாலியல் வழக்கில் திடீர் திருப்பம். வழக்கில் புகார்தாரான பெண் சமரசமாக செல்வதாக நீதிமன்றத்தில் முறையிட்ட நிலையில் வழக்கு ரத்து செய்யப்பட்டது
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தமிழக வெற்றி கழகத்தில் நிர்வாகியாக இருந்தார்.. மே 3ல் வேலைவாங்கி தருவதாக கூறி பாலசுப்பிரமணியம், ஜெயபால் ஆகியோர் பாலியல் வன்கொடுமை செய்ததாக, மே மாதம் 3ம் தேதி ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகைரளிக்கப்பட்ட நிலையில் ஜூன் 1ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது
குற்றம் சாட்டப்பட்ட பாலசுப்பிரமணியம் மற்றும் ஜெயபால் ஆகிய இருவரும் கேரளா அருகே கைது செய்யப்பட்டனர்


/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)






