இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவு யாருக்கு? - மாநில செயலாளர் சண்முகம் பதில்!
இடைத்தேர்தல் தொடர்பாக கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் விவாதித்து நாளை முடிவு அறிவிக்கப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
புதிய தலைமைச் செயலகம் விவகாரத்தில் பொருத்தமான இடத்தை தேர்வு செய்ய அனைத்து கட்சி கூட்டம் நடத்த வேண்டும் எனவும் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடத்தில் எந்தவித பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
வடசென்னை மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேறக்கோரி மாநகராட்சி வடக்கு வட்டார ஆணையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாநில செயலாளர் பெ. சண்முகம் தலைமையில் நடந்தது.

