அயனாவரத்தில் மதுபோதையில் தகராறு: தவெக நிர்வாகி உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு
சென்னை அயனாவரத்தில் பொது இடத்தில் மது அருந்தி தகராறில் ஈடுபட்டதாக புகார். பெண் காவலரை ஒருமையில் பேசியதுடன், விசாரணைக்கு வந்த எஸ்.ஐ. மேகநாதன் மீதும் தாக்குதல்
சென்னை அயனாவரம் பகுதியில் பொது இடத்தில் மூன்று பேர் மது அருந்தி தகராறு செய்ததாக புகார்
மதுபோதையில் இருந்தவர்களை கண்டித்த பெண் காவலரை ஒருமையில் பேசியுள்ளனர்
பெண் காவலர் கொடுத்த தகவலின் படி அங்கு வந்த தனிப்படை எஸ்.ஐ மேகநாதன் மீதும் தாக்குதல்


