ரஷிய டீசல் சுத்திகரிப்பு நிலையங்களைத் தாக்கக் கூடாது: ஸெலென்ஸ்கியிடம் டிரம்ப் வலியுறுத்தல்
ரஷியாவின் டீசல் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நடத்திவரும் தாக்குதல்களை நிறுத்துமாறு உக்ரைன் அதிபா் வொலொதிமீா் ஸெலென்ஸ்கியிடம் அதிபா் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளாா்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - கோப்புப் படம்
ரஷியாவின் டீசல் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நடத்திவரும் தாக்குதல்களை நிறுத்துமாறு உக்ரைன் அதிபா் வொலொதிமீா் ஸெலென்ஸ்கியிடம் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளாா். இந்தத் தாக்குதல்கள் உலக அளவில் எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி வருவதாகவும் டிரம்ப் எச்சரித்துள்ளாா்.


