சியான் - 63 படத்தின் புதிய அப்டேட்!
விக்ரம் நடிக்கும் சியான் - 63 படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகர் விக்ரம் தனது 63-வது திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். ஆனந்த் ஷங்கர் இயக்கும் இப்படம் பெரிய பட்ஜெட்டில் முழு ஆக்சன் திரைப்படமாக உருவாகி வருகிறது.
நடிகர்கள் ரியா ஷிபு, எம். எஸ். பாஸ்கர், ஊர்வசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


