மாமனாருக்கு கட்டையடி... தடுக்க வந்த மனைவிக்கு மூக்கில் கடி - கணவரை தேடும் போலீசார்
கோட்டபல்லி,குடும்பத் தகராறு காரணமாக மாமனாரை கட்டையால் தாக்கி, மனைவியின் மூக்கை கடித்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணம்ஆந்திர மாநிலம் கோட்டப
குடும்பத் தகராறு காரணமாக மாமனாரை கட்டையால் தாக்கி, மனைவியின் மூக்கை கடித்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கோட்டபல்லியைச் சேர்ந்தவர் மமதா. இவருக்கும் மல்லம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த மணி சந்தர் என்பவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. பிரச்சினை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து மனவேதனையடைந்த மமதா, தனது 2 குழந்தைகளுடன் கோட்டபல்லியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)

