தீயணைப்பு நிலையம் கட்டடம் எப்போது? இட வசதியின்றி அவதிப்படும் வீரர்கள்
திருப்போரூர், செப். 16– கோவளத்தில் புதிதாக தீயணைப்பு நிலையம் கட்ட நிதி ஒதுக்கியும், பணிகள்
கோவளத்தில் புதிதாக தீயணைப்பு நிலையம் கட்ட நிதி ஒதுக்கியும், பணிகள் தொடங்கப்படாததால் தீயணைப்பு வீரர்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
திருப்போரூர் அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில், கோவளம் ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு நீலக்கடற்கரை, மாதா கோவில், கைலாசநாதர் கோவில், தர்கா, விடுதிகள் உள்ளிட்டவை உள்ளன.
கோவளம் அருகே முட்டுக்காடு படகு குழாம், திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவில் ஆகியவை உள்ளன.
