நாளை கூலி உயர்வு பேச்சுவார்த்தை காத்திருப்பு போராட்டம் வாபஸ்
குமாரபாளையம்:குமாரபாளையத்தில் நாளை (5ல்) கூலி உயர்வு பேச்சுவார்த்தை நடப்பதையொட்டி, தொழிற்சங்க
நாளை (5ல்) கூலி உயர்வு பேச்சுவார்த்தை நடப்பதையொட்டி, தொழிற்சங்க
கூட்டியக்கம் சார்பில் நடத்தப்பட்ட காத்திருப்பு போராட்டம்,
தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.