பிரதமர் பிறந்த நாள் விழா
உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் பா.ஜ., சார்பில் பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழா நடந்தது.
நகரத் தலைவர் சவுந்தர பாண்டியன், கல்வியாளர் பிரிவு மாவட்டத்தலைவர் பிரசாத்கண்ணன், மேற்கு மாவட்டச் செயலாளர் தீபன், உசிலம்பட்டி வடக்கு மண்டல் தலைவர் பாலகிருஷ்ணன், நிர்வாகிகள் நாகராஜ், கல்யாணக் குமார், பாலகுருசாமி, ராஜேஷ் பொதுமக்களுக்கு இனிப்பு, பழங்கள் வழங்கினர்


