Politics
பிரதமர் மோடி பிறந்த நாள் விழா
திண்டுக்கல், செப்.18- திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜி கணேசன் மன்றம் சார்பில் பிரதமர் மோடி பிறந்த நாள்
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜி கணேசன் மன்றம் சார்பில் பிரதமர் மோடி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மன்ற பொறுப்பாளர் சரவணன் தலைமை வகித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். நிர்வாகிகள் ரமேஷ்பாண்டி, அருணகிரி, நவரத்தினம் உள்ளிட்டவர்கள் பங்கேற்று பேசினர்.